Railway Department

img

மத்திய அரசு ரயிவே துறை

மத்திய அரசு ரயிவே துறையை தனியாரிடம் தாரைவார்ப்பதை கண்டித்தும்,  தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம்  செய்ததை கண்டித்தும் திருப்பத்தூர் டிஆர்இயூ கிளை சார்பில் தலைவர் எல்.வி.சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.